அழகிய நடிகையுடன் காதல் – பரவும் தகவல் காரண மாக மவுனம் கலைத்த பாலிவுட் ஹீரோ – Dinaseithigal

அழகிய நடிகையுடன் காதல் – பரவும் தகவல் காரண மாக மவுனம் கலைத்த பாலிவுட் ஹீரோ

பிரபல பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவும் , நடிகை கியாரா அத்வானியும் அவ்வப்போது காதல் வதந்திகளால் தலைப்பு செய்தியாகி கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு சித்தார்த் மல்ஹோத்ரா சமீபத்தில் பேட்டி அளித்தார். அந்த வேளையில் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சித்தார்த் மல்ஹோத்ரா, தான் ஒன்றும் ஜோசியக்காரர் கிடையாது என்றும் திருமணம் எப்போது நடக்கும் என்று தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார் . இதில் தனது திருமணத்திற்கு என எந்த காலக்கெடுவும் இல்லை என்றும் அது சரியாக செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *