தடுப்பூசி நடவடிக்கை தொடர்பாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கும் தகவல் – Dinaseithigal

தடுப்பூசி நடவடிக்கை தொடர்பாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கும் தகவல்

இப்போது இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிரமங்களை ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கடந்த வாரம் நாட்டின் சில பகுதிகளில் தொடங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடரவிருக்கும் மாணவர்கள் பலர் எழுத்துபூர்வ அல்லது பிற ஆவணங்களுடன் விரும்பிய தடுப்பூசியை பெற முயற்சிப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *