வெளிநாட்டில் மஹிந்தவை சூழ்ந்துகொண்ட மக்கள் கூட்டம் – Dinaseithigal

வெளிநாட்டில் மஹிந்தவை சூழ்ந்துகொண்ட மக்கள் கூட்டம்

இத்தாலி நாட்டில் போலோக்னா நகரில் நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி சென்றுள்ள இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கையர்களால் அமோகமான வரவேற்பி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இத்தாலியில் போலோக்னா நகரில் தங்கியுள்ள பிரதமரைக் காண இத்தாலி வாழ் இலங்கையர்கள் குவிந்திருந்தனர் .அப்போது மக்கள் பிரதமருடன் புகைப்படங்களை எடுக்கவம் முயற்சித்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *