இன்று 51வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரம்யா கிருஷ்ணன் – Dinaseithigal

இன்று 51வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரம்யா கிருஷ்ணன்

தென்னிந்திய சினிமா நடிகைகளில் ‘வயசானாலும் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகல’ என்கிற டைலாக்கை பேசி மனதில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்துவிட்டார் நடிகை ரம்யா கிருஷ்ணன். திரைப்படங்களில் கதாநாயகி, துணை நடிகை, வில்லி என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக உட்புகுந்து கலக்கி விடுவதுதான் ராம்யாகிருஷ்ணானின் ஸ்பெஷல். இன்று ரம்யா கிருஷ்ணன் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *