உலகளவில் 23 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று – Dinaseithigal

உலகளவில் 23 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று

வாஷிங்டன்,

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 66 லட்சத்து 4 ஆயிரத்து 187 ஆக அதிகரித்துள்ளது.  இதில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரத்து 703 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 46 லட்சத்து 61 ஆயிரத்து 411 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *