வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் – Dinaseithigal

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான்

லாகூர்,

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 சர்வதேச இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 2 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதலில் நடைபெறும் 20 ஓவர் தொடரின் முதல் போட்டி நவம்பர் 19ந்தேதி தொடங்குகிறது.

இதன்பின்னர், வருகிற நவம்பர் 26 முதல் 30 வரையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.  இதற்காக இரு அணிகளும் சட்டோகிராம் செல்கிறது.  இதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் 4ந்தேதி தொடங்கும் 2வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இரு அணிகளும் டாக்கா திரும்புகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *