கேரளாவில் புதிதாக 15,876 பேருக்கு கொரோனா பாதிப்பு – Dinaseithigal

கேரளாவில் புதிதாக 15,876 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் புதிதாக 15,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,06,365 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 25,654 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை கேரளாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 41,84,158 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 129 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22,779 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையில் 1,98,865 பேர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *