இந்தியாவில் 75 கோடி தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனை- உலக சுகாதார மையம் பாராட்டு – Dinaseithigal

இந்தியாவில் 75 கோடி தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனை- உலக சுகாதார மையம் பாராட்டு

புதுடெல்லி:

உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டாக்டர் பூனம் கேட்ரபால் கூறியதாவது:- கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த பிறகு அதை செலுத்திக் கொள்வதில் மக்கள் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் நாடு முழுவதும் 10 கோடி டோஸ் போடுவதற்கே 85 நாட்கள் ஆகி இருக்கிறது.

இந்தநிலை தற்போது மாறி 13 நாட்களில் 10 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு இந்தியா புதிய சாதனை படைத்துளளது. இதன் மூலம் 65 கோடியாக இருந்த எண்ணிக்கை தற்போது 75 கோடியை தாண்டி டோஸ் செலுத்தப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *