கங்கான் பகுதியில் 36 ஆண்டுகளாக மரங்கள் நட்டு பராமரிக்கும் ஆசிரியர் – Dinaseithigal

கங்கான் பகுதியில் 36 ஆண்டுகளாக மரங்கள் நட்டு பராமரிக்கும் ஆசிரியர்

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் பர்கார் மாவட்டம், கங்கான் பகுதியை சேர்ந்தவர் ரமா மாஸ்திரி (வயது 77). ஓய்வு பெற்ற ஆசிரியர். இயற்கையை பாதுகாப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தனது சொந்த கிராமத்தை இணைக்கும் 3 சாலைகளில் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். இந்த பணிகளை அவர் 36 ஆண்டுகளாக செய்து வருகிறார். இப்போது 3 சாலைகளும் சோலைகளாக காட்சி அளிக்கின்றன. தொடர்ந்து புதிது புதிதாக மரங்களை நட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *