பிரான்சில் 70 லட்சத்தை நெருங்கிய கொரோனா தொற்று – Dinaseithigal

பிரான்சில் 70 லட்சத்தை நெருங்கிய கொரோனா தொற்று

பாரிஸ்:

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா-வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 69 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா-வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.15 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *