ஜெர்மனி1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை – Dinaseithigal

ஜெர்மனி1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இந்த பட்டியலில் 14-வது இடத்தில் உள்ள ஜெர்மனியில கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41 லட்சத்தை நெருங்குகிறது ங்கு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *