இங்கிலாந்தில் 73 லட்சத்தை நெருங்கிய கொரோனா தொற்று – Dinaseithigal

இங்கிலாந்தில் 73 லட்சத்தை நெருங்கிய கொரோனா தொற்று

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,628 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 72,82,810 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 185 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 446 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 29,798 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 58 லட்சத்து 47 ஆயிரத்து 593 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 13,00,771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *