ரஷ்யாவில் 17 ஆயிரத்தை கடந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை – Dinaseithigal

ரஷ்யாவில் 17 ஆயிரத்தை கடந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை

உலகளவில் கொரோனாதொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில்,  ரஷ்யாவில் இதுவரை  71,76,085- பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அங்கு தொற்று பாதிப்பு காரணமாக   1.94 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதும் அந்நாட்டில் தினசரி பாதிப்பு ஏறத்தாழ 17 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முதன் முதலாக தடுப்பூசி கண்டறிந்ததாக அறிவித்துக்கொண்ட ரஷ்யா, இன்னும் தொற்று பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *