குளித்தலை அருகே மது விற்றவர் கைது – Dinaseithigal

குளித்தலை அருகே மது விற்றவர் கைது

குளித்தலை:

குளித்தலை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுப்பட்டி பகுதியில் தனது வீட்டின் பின்புறம் மது விற்ற கண்ணன் (56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *