கோதுமையின் ஆரோக்கிய நன்மைகள் – Dinaseithigal

கோதுமையின் ஆரோக்கிய நன்மைகள்

வியர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.

கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்துகாலையில் இடித்து பசையாக்கிஅதை மெல்லிய துணியில் வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சம்பா கோதுமையைச் சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குசர்க்கரை அளவு கணிசமாகக் குறையும். மேலும் மொத்த கொழுப்புச் சத்து அளவு மற்றும் டிரை கிளைசி ரைட்ஸ் அளவும் கணிசமாக குறைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *