இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கும் ஓட்ஸ் – Dinaseithigal

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கும் ஓட்ஸ்

ஓட்ஸில் ‘பீட்டா குளுக்கன்’ என்கிற வேதி பொருள் மற்ற எந்த ஒரு உணவையும் விட அதிகளவு நிறைந்திருக்கிறது. இந்த பீட்டா குளுக்கன் உடலில் இருக்கும் நிண நீர் சுரப்பிகளை பலப்படுத்தி தொற்று நோய்கள், தொற்று கிருமிகள் மூலம் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகியவற்றிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஓட்ஸ் கொண்டு செய்யபட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்லது. ஓட்ஸில் ட்ரிப்டோபான் எனப்படும் வேதிபொருள் நிறைந்திருக்கிறது. இது நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கங்களை தளர்த்திஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உணவுகளை உடல் மெதுவாக செரிக்க செய்யும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென உயராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *