வடிவேலுவுடன் இணையும் பிரியா பவானி சங்கர் ? – Dinaseithigal

வடிவேலுவுடன் இணையும் பிரியா பவானி சங்கர் ?

தமிழ் சினிமாவில் தற்போது இளம் முன்னணி நடிகயாக வலம் வரும்  பிரியா பவானி சங்கர்கைவசம் ஏராமான படங்களை வைத்துள்ள இவர், சிம்புவுடன் பத்து தல, அருண்விஜயுடன்  யானை, தனுஷூடன் திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *