ஆசிய கைப்பந்து போட்டி : இந்தியா ஜப்பான் மோதல் – Dinaseithigal

ஆசிய கைப்பந்து போட்டி : இந்தியா ஜப்பான் மோதல்

ஜப்பானில் நடைபெற்றும் வரும் 21-வது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் கத்தார் அணியிடம் 22-25, 14-25, 20-25 என்ற நேர்செட்டில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முதல் ஆட்டத்தில் பக்ரைனிடம் தோற்று இருந்தது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானை சந்திக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *