காமெடி நடிகர் வடிவேலுவின் 61வது பிறந்தநாளை முன்னிட்டு டிரெண்டாகும் ஹாஷ்டேக் – Dinaseithigal

காமெடி நடிகர் வடிவேலுவின் 61வது பிறந்தநாளை முன்னிட்டு டிரெண்டாகும் ஹாஷ்டேக்

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான் வைகைப் புயல் வடிவேலுவின் 61வது பிறந்தநாள் இன்று சமூக வலைதளங்களில் தமிழ் சினிமா ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 4 ஆண்டுகளுக்கு பிறகு விலக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு பிறந்தநாள் நடிகர் வடிவேலுவுக்கு ரொம்ப ஸ்பெஷலாகவே பார்க்கப்படுகிறது . இதையடுத்து சமூக வலைதளங்களில் #HBDVadivelu என்கிற ஹாஷ்டேக்கை வெளியிட்டு ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகிறார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *