September 2021 – Dinaseithigal

சென்னை அணிக்கு தோல்வி பயம் காட்டிய ஐதராபாத் அணி, கடைசியில் நடந்த டிவிஸ்ட்

2021 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து விளையாடிய சென்னை அணி சிறப்பான தொடக்கம் கொடுத்த நிலையில் இறுதியில் தடுமாறியது. இருப்பினும் கடைசி ஓவரில் கேப்டன் டோனி சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

Read More

2021 ஐ.பி.எல் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எளிய இலக்கு

2021 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது.

Read More

வியட்நாமில் மூன்று மாத முடக்கம் முடிவுக்கு வருகிறது

வியட்நாமில் சுமார் மூன்று மாதமாக நடப்பிலிருக்கும் முடக்கம் நாளை முடிவுக்கு வரவிருக்கிறது. நோய்ப்பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், சமூக இடைவெளி விதிமுறைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும். மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லலாம். சில வர்த்தகங்களைத் திறக்க அனுமதி வழங்கப்படும். சமூக ஒன்றுகூடல்களில் பத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கலாம். பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருக்கும். வியட்நாமின் 19 நகரங்களிலும், மாநிலங்களிலும் கிருமிப்பரவல் திடீரென அதிகரித்ததால், ஜூலை நடுப்பகுதியில் கடுமையான முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

Read More

சீனாவின் பல பகுதிகளில் மின்சார விநியோகத் தடை

சீனாவின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் பெரிய அளவில் தடைபட்டுள்ளது. பயனீட்டுக் கழகங்களுக்கு நிலக்கரி அனுப்பும் பணியில் ரயில் நிறுவனங்களுடன் அதிகாரிகளும் இணைந்துள்ளனர். பெரும் உற்பத்தி நிலையங்கள் உள்ள 9 மாநிலங்களுக்கு மின்சாரம் குறிப்பிட்ட அளவு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஆண்டு இறுதிவரை மின்சாரப் பற்றாக்குறை நீடிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். வடக்குப் பகுதிகளுக்கு மின்சார விநியோகத்தை அதிகரிக்குமாறு சீனா கோரிக்கை விடுத்திருப்பதாக ரஷ்ய அரசாங்க மின்சார நிறுவனம் கூறியது.

Read More

செப்டம்பர் 30 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

420 – ஜெரோம், உரோமானியப் புனிதர் (பி. 347) 1897 – லிசியே நகரின் தெரேசா, பிரான்சியப் புனிதர் (பி. 1873) 1974 – இராய. சொக்கலிங்கம், தமிழறிஞர், கவிஞர் (பி. 1898) 1985 – சார்லஸ் ரிக்டர், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1900) 2001 – மாதவ்ராவ் சிந்தியா, இந்திய, மத்தியப் பிரதேச அரசியல்வாதி (பி. 1945) 2004 – காமினி பொன்சேகா, சிங்கள நடிகர், இயக்குநர், அரசியல்வாதி (பி. 1936) 2008 – ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (பி. 1926) 2010 – சந்திரபோஸ், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர் 2011 – ரால்ஃப் ஸ்டைன்மன், நோபல் பரிசு பெற்ற கனடிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1943) 2015 – கு. திருப்பதி, தமிழக அரசியல்வாதி (பி. 1930)

Read More

செப்டம்பர் 30 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1207 – ரூமி, பாரசீகக் கவிஞர் (இ. 1273) 1550 – மைக்கேல் மேசுட்லின், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1631) 1864 – சுவாமி அகண்டானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் சீடர் (இ. 1937) 1870 – சான் பத்தீட்டு பெரென், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1942) 1900 – எம். சி. சாக்ளா, இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி (இ. 1981) 1913 – ஆர். ராமநாதன் செட்டியார், தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1995) 1922 – இருசிகேசு முகர்ச்சி, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2006) 1928 – எலீ வீசல், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2016) 1931 – எம். ஏ. எம். ராமசாமி, தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2015) …

Read More

சுமாத்திரா தீவில் 7.6 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 1,115 பேர் உயிரிழந்தனர்

செப்டம்பர் 30 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் 1999 – சப்பான் டொக்கைமூரா அணுமின் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 2001 – மத்தியப் பிரதேசம், மைன்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர். 2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது. 2005 – சர்ச்சைக்குரிய யிலாண்ட்-போசுரென் முகமது கேலிச்சித்திரம் டென்மார்க் பத்திரிகை ஒன்றில் வெளியானது. 2007 – இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக வாகையாளர் ஆனார். 2008 – ராஜஸ்தானில் சாமுண்டா தேவி மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 177 பேர் …

Read More

திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட நாள் இன்று

செப்டம்பர் 30 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் 1949 – சோவியத்தினரின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு செருமனிக்கு 2.3  மில்லியன்  தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்படுவது முடிவுக்கு வந்தது. 1950 – இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1954 – ஐக்கிய அமெரிக்கா நாட்டிலசு என்ற உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பலை சேவைக்கு விட்டது. 1965 – இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல்  சுகார்ட்டோ  முறியடித்து ஏறத்தாழ 500,000 பேரைக் கொன்று குவித்தார். 1966 – பெக்குவானாலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்து பொட்சுவானா குடியரசு ஆகியது. 1967 – இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றப்பட்டது. 1980 – ஈதர்நெட் விவரக்கூற்றுகள் வெளியிடப்பட்டன. 1993 – லாத்தூர் நிலநடுக்கம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லாத்தூர், …

Read More

பாகிஸ்தான் ஐ நா வில் இணைந்த நாள் இன்று

செப்டம்பர் 30 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் 1888 – கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது, மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான். 1935 – அமெரிக்காவில் அரிசோனா, நெவாடா மாநிலங்களைப் பிரிக்கும் ஊவர் அணை கட்டி முடிக்கப்பட்டது. 1938 – செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை  செருமனிக்கு  வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்சு, செருமனி, இத்தாலி  ஆகியன அதிகாலை 2:00 மணிக்கு கையெழுத்திட்டன. சோவியத் ஒன்றியம், செக்கோசிலவாக்கியா  ஆகியன இந்நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை. 1938 – “பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்” நடத்தப்படுவது  உலக நாடுகளின் அணியினால் தடை செய்யப்பட்டது. 1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் நாடுகடந்த அரசின் பிரதமராக விளாதிசுலாவ் சிக்கோர்ஸ்கி தெரிவு செய்யப்பட்டார். …

Read More

செப்டம்பர் 30 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1399 – நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1520 – முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார். 1551 – சப்பானின் ஓஉச்சி வம்சப் படைகள் ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி நடத்தியதில், நகரத் தலைவர் தற்கொலை செய்து கொண்டார், நகரம் தீக்கிரையானது. 1744 – பிரான்சு, எசுப்பானியாவுடன் இணைந்து சார்தீனியாப் பேரரசைத் தோற்கடித்தது. ஆனாலும் விரைவாகவே பிரான்சு அங்கிருந்து வெளியேறினர். 1791 – மோட்சார்ட்டின் கடைசி ஆப்பெரா வியென்னாவில் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரங்கேறியது. 1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 1882 – தாமசு எடிசனின் முதலாவது வணிக நீர்மின் உற்பத்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின்  விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

Read More