இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பர்த்டே – இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படம் – Dinaseithigal

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பர்த்டே – இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் யுவன் பிறந்தநாளை முன்னிட்டு பிரத்யேக இசை கச்சேரியும் நேற்று இரவு நடந்துள்ளது . அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனுஷ் பகிர்வு செய்துள்ளார். மேலும் இந்த போட்டோவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எடுத்திருக்கிறாராம் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *