இன்று தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் 66வது பிறந்தநாள் – வாழ்த்தும் திரையுலக பிரபலங்கள் – Dinaseithigal

இன்று தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் 66வது பிறந்தநாள் – வாழ்த்தும் திரையுலக பிரபலங்கள்

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 66வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தெலுங்கு சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான மகேஷ் பாபு, சமந்தா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் மெகா ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *