ஒலிம்பிக் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வி – Dinaseithigal

ஒலிம்பிக் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ:

ஒலிம்பிக் பெண்களுக்கான குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பூஜா ராணி, லவ்லினா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதற்கிடையே இன்று நடைபெற்ற பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் கொலம்பியா வீராங்கனை விக்டோரியா வேலன்சியாவை எதிர்கொண்டார். இதில் மேரி கோமை 3-க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி கொலம்பியாவின் விக்டோரியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *