கவிஞர் சினேகன் – கன்னிகா திருமணம் கமல் தலைமையில் நடைபெற்றது – Dinaseithigal

கவிஞர் சினேகன் – கன்னிகா திருமணம் கமல் தலைமையில் நடைபெற்றது

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் சினேகன் – சின்னத்திரை நடிகை கன்னிகாவின் திருமணம் இன்று காலை கமல் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்று கொண்டனர்.இந்த திருமண நிகழ்வில் பத்திரிக்கைகள், ஃபோட்டோகிராஃபர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சினேகன் – கன்னிகா திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *