ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் சிவக்குமாரின் சபதம் – 3வது சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு – Dinaseithigal

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் சிவக்குமாரின் சபதம் – 3வது சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு

தமிழில் ஹிப்ஹாப் ஆதி தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதில் சிவக்குமாரின் சபதம் என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த சிவகுமாரின் சபதம் படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது மூன்றாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மூன்றாவது சிங்கிள் ட்ராக் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. “நெருப்பா இருப்பான்” என பெயரிடப்பட்டுள்ள இந்த மூன்றாவது பாடல் ஜூலை 30 ம் தேதி காலை 11 மணிக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது . அதிலும் ஸ்பெஷலாக இது ஒரு ரொமான்டிக் பாடல் எனவும் புதிய போஸ்டரை பதிவிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *