முன்னாள் பேட்மிண்டன் வீரர் நந்து நடேகர் காலமானார் – Dinaseithigal

முன்னாள் பேட்மிண்டன் வீரர் நந்து நடேகர் காலமானார்

இந்திய பேட்மிண்டன் முன்னாள் வீரர் நந்து நடேகர் (வயது 88) . இவர் மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக கடந்த சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தனது வீட்டில் நேற்று உயிரிழந்தார் . கடந்த 1956-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் ஜெயித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற நந்து நடேகர் 100-க்கும் அதிகமான தேசிய அளவிலான போட்டிகளில் பட்டங்களை வென்றுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *