ராணுவ வீரராக நடிகர் துல்கர் சல்மான் – பர்ஸ்ட் லுக் போட்டோ வெளியீடு – Dinaseithigal

ராணுவ வீரராக நடிகர் துல்கர் சல்மான் – பர்ஸ்ட் லுக் போட்டோ வெளியீடு

தென்னிந்திய சினிமாவில் கலக்கும் துல்கர் சல்மான் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகிறார்கள் . மேலும் ட்விட்டரில் ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்து தங்களது அன்பை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் துல்கர் சல்மானின் வரவிருக்கும் படங்கள் குறித்தும் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களுக்கு திக்குமுக்காட வைத்துள்ளது .தற்போது ஹனு ராகவபுடி இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் துல்கர் சல்மான் லெப்டினன்ட் ராம் எனும் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திலிருந்து துல்கர் கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழு இன்று ஸ்பெஷலாக வெளியிட்டு கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *