நடிப்பின் நாயகன் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள் – குவியும் வாழ்த்து செய்திகள் – Dinaseithigal

நடிப்பின் நாயகன் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள் – குவியும் வாழ்த்து செய்திகள்

தமிழ் சினிமாவின் நடிப்பின் நாயகன் சூர்யா இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் . திரைப்படங்களில் நடிப்பது மட்டுமன்றி தன்னுடைய சொந்த செலவில் பல மாணவர்களை படிக்க வைக்கிறார், நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரை போற்று சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அவரின் லைன் அப் ரசிகர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *