வெளியாகும் முன்பே விருதுகளை வென்ற வலியோர் சிலர்’.

‘மெரினா புரட்சி’ நாயகன் நவீன், கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘வலியோர் சிலர்’. சி.ஜே.பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் நவீனே கதையின் நாயகனாக நடித்து இருக்கிறார்.  நடுத்தர இளைஞனுக்கும், போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் நவீன்.  இப்படம் வெளியாகும் முன்பே பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு, இதுவரை 7 சர்வதேச விருதுகளை குவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *