உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகள் – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் – Dinaseithigal

உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகள் – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

உத்தரபிரதேச மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:-கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், சித்தார்த்நகரில் நடைபெறும் தொடக்க விழாவில் மோடி பங்கேற்பார் என்றும், 9 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளை அவர் தொடங்கி வைப்பார் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *