பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படம் தயாராகி வருகிறது. 2 பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதில் முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறார். இதில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பில் இணைந்துள்ளர். இங்கு நடைபெறும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அனைவரும் ஐதராபாத் செல்ல இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *