மத்திய அரசின் தவறான முடிவுகளால் கொரோனா 2-வது அலையில் 50 லட்சம் பேர் உயிரிழப்பு – ராகுல்காந்தி

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 4.18 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. ஆனால் கொரோனா உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிடுள்ள டுவிட்டர் பதிவில், ‘உண்மை. மத்திய அரசின் தவறான முடிவுகளால் கொரோனா 2-வது அலையில் நமது சகோதரிகள், சகோதரர்கள், தாய்மார்கள், தந்தைமார்கள் என 50 லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *