நாடு முழுவதும் 41.76 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடுள்ள அறிகையில்:- நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 20.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, இதுவரை மொத்தம் 41.76 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணையாக 33,01,13,016 பேருக்கும், இரண்டாது தவணையாக 8,75,43,736பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *