வேலாயுதம்பாளையம் பகுதியில் மது விற்றவர் கைது

குளித்தலை:

வேலாயுதம்பாளையம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தளவாபாளையம் ஆட்டோக்கள் நிறுத்துமிடத்தில் மது விற்றதாக பிலிப் நகரை சேர்ந்த முருகையன் (40) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *