குளித்தலை அருகே மது விற்றவர் கைது

குளித்தலை:

குளித்தலை சினிமா தியேட்டர் இருக்கும் பகுதியில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது விற்ற குளித்தலை சோழகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *