July 22, 2021 – Dinaseithigal

இந்தியாவில் சந்திரயான்-2 விண்கலம விண்ணில் ஏவப்பட்ட நாள் ஜூலை 22

2003 – ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க  இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான். 2009 – 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம்,  வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது. 2011 – நோர்வேயில் இரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மொத்தம் 77 பேர் கொல்லப்பட்டனர். 2013 – சீனாவில் டிங்கி என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கங்களில் 89 பேர் உயிரிழந்தனர். 2019 – இந்தியாவில் சந்திரயான்-2 என்ற விண்கலம் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டது.

Read More

நாய்களை தாக்கும் பார்வோ வைரஸ் – 3 மடங்கு அதிகரிப்பு

சென்னை: மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பார்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. பொதுவாக நாய்களுக்கு 3 தவணை பார்வோ வைரஸ் தடுப்பூசிகளும், 2 தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் தங்களது செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடவில்லை. இதன் விளைவாகவே தற்போது பார்வோ வைரஸ் நோய் தொற்று அதிகரித்து இருப்பதாக கால்நடை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

ஜூலை 22, வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

838 – ஆன்சென் என்ற இடத்தில் நடந்த சமரில் பைசாந்தியப் பேரரசர் தியோபிலசு  அப்பாசியர்களிடம் பெரும் பின்னடைவைச் சந்தித்தார். 1099 – முதலாம் சிலுவைப் போர்: பௌலியனின் கோட்ஃபிறி எருசலேம் பேரரசின்  திருக்கல்லறைத் தேவாலயத்தின் முதலாவது காப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 1298 – இசுக்காட்லாந்து விடுதலைப் போர்கள்: பால்கிர்க் சமரில் இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் வில்லியம் வேலசையும் அவரது இசுக்காட்டியப் படைகளையும் தோற்கடித்தார். 1456 – அங்கேரியின் ஆட்சியாளர் பெல்கிரேட் முற்றுகையின் போது உதுமானியப் பேரரசர் இரண்டாம் முகமதுவைத் தோற்கடித்தார். 1499 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிசுப் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன. 1587 – அமெரிக்காவில் வட கரொலைனா, ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றிகள் வந்திறங்கினர். 1706 – இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையில் ஒன்றிணைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பின்னர் பெரிய …

Read More

ஜூலை 22, இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1559 – பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (இ. 1619) 1647 – மார்கரெட் மரி அலக்கோக், பிரான்சியப் புனிதர் (இ. 1690) 1784 – பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல், செருமானிய கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1846) 1904 – தொ. மு. பாஸ்கர தொண்டைமான், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1965) 1915 – வாணிதாசன், புதுவைக் கவிஞர் (இ. 1974) 1921 – எஸ். டி. சுந்தரம், தமிழக எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், திரைப்பட இயக்குநர் (இ. 1979) 1923 – முக்கேஷ், இந்தியப் பாடகர் (இ. 1976)

Read More

தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா  ஸ்ரீதர், பிறந்த தினம் ஜூலை 22

1933 – ஸ்ரீதர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா (இ. 2008) 1937 – வசந்த் ரஞ்சானே, இந்தியத் துடுப்பாளர் (இ. 2011) 1943 – மசாரு இமோடோ, சப்பானிய செயற்பாட்டாளர், எழுத்தாளர் (இ. 2014) 1944 – ஆனந்த் சத்தியானந்த், நியூசிலாந்தின் 19வது ஆளுநர் 1947 – ஜில்ஸ் டுசப், கனடிய அரசியல்வாதி 1948 – அல்போன்சோ கனோ, கொலம்பிய மார்க்சியவாதி (இ. 2011)

Read More

தென்னிந்தியத் திரைப்படப் பாடகி எஸ். பி. சைலஜா, பிறந்த தினம் ஜூலை 22

1953 – எஸ். பி. சைலஜா, தென்னிந்தியத் திரைப்படப் பாடகி 1970 – தேவேந்திர பத்னாவிசு, மகாராட்டிராவின் 18வது முதலமைச்சர் 1982 – தில்ருவன் பெரேரா, இலங்கை கிரிக்கெட் வீரர் 1983 – நுவன் குலசேகர, இலங்கைத் கிரிக்கெட் வீரர் 1992 – செலெனா கோமஸ், அமெரிக்க நடிகை, பாடகி 1996 – சகிளீர் கிசோண்டோ, அமெரிக்க நடிகர் 2013 – கேம்பிரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ்

Read More

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இறந்த தினம் ஜூலை 22

1619 – பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (பி. 1559) 1676 – பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (பி. 1590) 1826 – கியூசெப்பே பியாசி, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1746) 1832 – பிரான்சின் இரண்டாம் நெப்போலியன் (பி. 1811) 1967 – கார்ல் சாண்ட்பர்க், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1878) 1968 – முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளி (பி. 1886)

Read More

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் அ. செ. இப்ராகிம் இராவுத்தர், இறந்த தினம்

1972 – டி. எஸ். பாலையா, தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1914) 1995 – சிவகுமார் ராய், இந்திய எழுத்தாளர் (பி. 1919) 1996 – நாரண. துரைக்கண்ணன், தமிழக்ப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1906) 2012 – டொன் பொஸ்கோ, இலங்கையின் நாடக, திரைப்பட நகைச்சுவை நடிகர் 2013 – தங்கராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர் 2015 – அ. செ. இப்ராகிம் இராவுத்தர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் 2020 – கோவை ஞானி, தமிழக எழுத்தாளர், மார்க்சியத் திறனாய்வாளர் (பி. 1935)

Read More

சப்போட்டா பழம் தரும் நன்மைகள் என்ன?

நம் குடலானது ஆரோக்கியமாக செயல்படும் போது மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. கர்ப்பிணி பெண்களுக்கு சப்போட்டாவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் மற்ற சத்துக்கள் அதிகளவு உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலிற்கு இயற்கையாகவே ரத்தத்தை உறையவைக்கும் சக்தி வந்துவிடும். மன அழுத்தம் நீங்க நம் உடலில் இருக்கும் நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மையானது சப்போடாவிற்க்கு உள்ளது.

Read More

பருக்களை அகற்றும் பச்சை திராட்சை

பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு. இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். சருமமும் மிருதுவாகும்.

Read More