தமிழ்த் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன், இறந்த தினம்

1796 – ராபர்ட் பர்ன்ஸ், இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1759)

1889 – வேதநாயகம் பிள்ளை, தமிழக எழுத்தாளர் (பி. 1826)

1899 – இராபர்ட் கிரீன் இங்கர்சால், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1833)

1920 – பியம்மேத்தா வில்சன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1864)

1929 – ஓ. தணிகாசலம் செட்டியார், நீதிக்கட்சித் தலைவர், வழக்குரைஞர் (பி. 1874)

1967 – ஆல்பர்ட் லுத்துலி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1898)

1984 – டி. வி. இராமசுப்பையர், தமிழக ஊடகவியலாளர், தினமலர் நிறுவனர் (பி. 1908)

1998 – அலன் ஷெப்பர்ட், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1923)

2001 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927)

2006 – எல். எம். நர்துக்கி, இத்தாலிய-அமொிக்க இயற்பியலாளா் (பி. 1942)

2009 – கங்குபாய், இந்துத்தானிப் பாடகி (பி. 1913)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *