சேத்துப்பட்டு பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் மேற்பார்வையில் நான்கு வழி சாலையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *