பாரதி கண்ணம்மா வெண்பா கர்ப்பமாக உள்ளதா தகவல்

விஜய் டிவியின் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற தொலைக்காட்சியின் சீரியகளுக்கும் பாரதி கண்ணம்மா தொடர் கடும்போட்டி கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் வில்லி வெண்பாவாக இருக்கும் பரீனா ஆசாத்.  தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அவர் தான் கர்ப்பமாக இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *