இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் எஸ் பி சௌத்ரி . இவர் படங்களை தயாரிப்பது மட்டுமன்றி குழந்தை நல மருத்துவராக பல விதமான சேவைகளை புரிந்து வருகிறார். தமிழில் A1, டகால்டி போன்ற ஹிட் படங்களை தயாரித்தவர் எஸ் பி சௌத்ரி. இந்த இரண்டு படங்களுமே நகைச்சுவையான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இவை கமர்ஷியல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட்டான திரைப்படங்களாகும். இந்நிலையில் இன்று ஜூலை 15 பிறந்தநாள் காணும் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி-க்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *