இன்று கவிஞர் நா முத்துக்குமாருக்கு பிறந்தநாள் – உருக்கத்துடன் பதிவிட்ட பிரபல தயாரிப்பாளர்

மறைந்த கவிஞர் நா முத்துக்குமாரின் 46வது பிறந்தாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நா முத்துக்குமார் குறித்து டிவிட் செய்திருக்கிறார் . இதில் அவர் பதிவிட்டிருப்பதாவது, அண்ணா நீ இறக்கவில்லை உனது தமிழ் எழுத்துக்களால் தமிழர் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நீ பிறந்த இந்நாள் எம் மக்களால் மறக்கப்படாமல் நினைத்து நினைத்துப் பார்க்கப்படும் நாளாக எப்போதும் இருக்கும்.. என குறிப்பிட்டுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *