பிரசித்தி பெற்ற திருவிழா குறித்து வெளிவந்த செய்தி

இலங்கையில் மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடித்திருவிழா தொடர்பான இறுதிக்கூட்டம் நேற்று முன்தினம் மடுத்திருத்தலத்தின் புனித ஜோசப்வாஸ் தியான மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்காலாநிதி இம்மனுவல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மெல், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, மடுத்திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், உட்பட அவகாசப்பட்ட திணைக்களத் தலைவர்கள், இராணுவ, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *