முக்கிய நகரத்தின் வடிகாலுக்குள்ளிலிருந்து ஆபத்தான பொருள் மீட்பு – Dinaseithigal

முக்கிய நகரத்தின் வடிகாலுக்குள்ளிலிருந்து ஆபத்தான பொருள் மீட்பு

இலங்கையில் யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதியிலுள்ள வெள்ளவடிகாலிருந்து செல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை யாழ் மாநகர பணியாளர்கள் துப்பரவுப் பணியை செய்யும் போதே அதனை கவனித்துள்ளனர். இதை யடுத்து உடனடியாக யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதைஅத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடிபொருளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *