பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல் – Dinaseithigal

பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

பிரான்சில் சில இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் முகக்கவசம் அணிவது நிர்பந்தமில்லை என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். தொடர்ந்து இந்த சிறப்பான செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார் . பிரான்ஸ் நாட்டில் இரவு நேர ஊடங்கு வரும் ஜூன் 20 ம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றது. ஆயினும், எதிர்பார்த்ததை விட பத்து நாட்களுக்கு முன்னதாகவே நீக்கப்படுகின்றது. இனிமேல் ஊரடங்கு கிடையாது . அதேசமயம் , முகக்கவசம் அணிவதும் இன்று முதல் கட்டாயமில்லை. ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. கூட்டமான இடங்கள், நீண்ட வரிசை போன்ற இடங்களில் மட்டும் முகக்கவசம் அணியவேண்டும் என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *