நடிகை வனிதா ஸ்பாவில் ஹெர்பல் மசாஜ் எடுத்து ரிலாக்ஸ் செய்யும் புகைப்படங்கள் வெளியீடு – Dinaseithigal

நடிகை வனிதா ஸ்பாவில் ஹெர்பல் மசாஜ் எடுத்து ரிலாக்ஸ் செய்யும் புகைப்படங்கள் வெளியீடு

கடந்த சில காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி சினிமா என பரபரப்பாக இருக்கும் வனிதா ஸ்பாவில் மசாஜ் செய்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வு செய்துள்ளார் வனிதா. இ ஸ்பா அன்ட் சலூனில் ஹெர்பல் மசாஜ் செய்து கொண்டுள்ளார் அம்மணி . இதன்போது மசாஜ் செய்யும் அறைக்குள் மட்டமல்லாக்க படுத்து எடுத்த செல்பிக்கள் மற்றும் அறையின் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்வு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு மற்றொரு நீண்ட நாள் வேலை மற்றும் எல்லா டிராமாக்களுக்கும் முன்பு ஒரு ஹெர்பல் மசாஜ் மற்றும் தாய் மசாஜ் மூலம் ரிலாக்ஸ் பண்ணி கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *