இன்று காயிதே மில்லத்தின் பிறந்தநாள் – மரியாதை செலுத்திய தமிழக முதல்வர்

இன்று தமிழக அரசின் சார்பில், காயிதே மில்லத் அவர்களின் 126-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில், இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *