June 2021 – Dinaseithigal

ஜூன், 30 வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

296 – மர்செல்லீனுசு திருத்தந்தையாகப் பதவியேற்றார். 763 – பைசாந்தியப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் பல்கேரியப் படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர். 1521 – நோவாயின் போரில் பிரெஞ்சு மற்றும் நவார் படைகளை எசுப்பானியப் படைகள் தோற்கடித்தன. 1688 – இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி இளவரசர் வில்லியத்துக்குக் கடிதம் எழுதினர். இது மாண்புமிகு புரட்சிக்கு வழிவகுத்தது. 1737 – உருசியப் படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர். 1859 – பிரெஞ்சுக் கழைக்கூத்தாடி சார்லசு புளொந்தீன் நயாகரா அருவியை கயிறு ஒன்றின் மீது நடந்து கடந்தார். 1882 – அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற “சார்ல்ஸ் கைட்டோ” தூக்கிலிடப்பட்டான். 1886 – முதலாவது கண்டம் கடக்கும் தொடருந்து சேவை மொண்ட்ரியாலில் இருந்து புறப்பட்டது. இது சூலை 4 இல் பிரிட்டிசு கொலம்பியாவின் மூடி துறையை …

Read More

பிரேசில் 5-வது உலககொப்பை வென்ற நாள் ஜூன் 30, 2002

1997 – ஆங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது. 1997 – மேலவளவு படுகொலைகள் நடைபெற்றது. சாதிய ஆணவத்தால் 7 பேர் கொல்லப்பட்டனர். 2002 – பிரேசில் தனது ஐந்தாவது கால்பந்து உலககொப்பை வென்றது. 2009 – ஏமன் வானூர்தி ஒன்று கொமொரோசு அருகே இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் 152 பேர் உயிரிழந்தனர், 14 வயது பாகியா பக்காரி என்பவர் உயிர் தப்பினார்.[3] 2013 – எகிப்தில் அரசுத்தலைவர் முகம்மது முர்சிக்கும், ஆளும் விடுதலை மற்றும் நீதிக் கட்சிக்கும் எதிரான போராட்டம் ஆரம்பமானது. 2015 – இந்தோனேசியாவின் மேடான் பகுதியில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 116 பேர் உயிரிழந்தனர்.

Read More

ஜூன் 30, இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

கிமு 156 – ஆனின் பேரரசர் வு, சீனாவின் 7வது ஆன் மரபுப் பேரரசர் (இ. கிமு 87) 1912 – மாதவையா கிருட்டிணன், தமிழக வனவுயிரிப் புகைப்படக்கலைஞர், இயற்கையார்வலர் (இ. 1996) 1919 – நாவற்குழியூர் நடராசன், இலங்கைத் தமிழறிஞர், கவிஞர், வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1994) 1921 – கோ. விவேகானந்தன், தமிழக எழுத்தாளர் 1931 – சித்ராலயா கோபு, தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் 1934 – சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ், இந்திய வேதியியலாளர் 1948 – ராஜ ஸ்ரீகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2004)

Read More

தென்னிந்தியத் திரைப்பட நடிகர் அரவிந்த்சாமி, பிறந்த தினம் ஜூன் 30

1964 – மார்க் வாட்டர்ஸ், அமெரிக்க இயக்குநர் 1966 – மைக் டைசன், அமெரிக்க குத்துச்சண்டை வீரர் 1967 – அரவிந்த்சாமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் 1967 – விக்டோரியா காசுபி, அமெரிக்க-கனடிய வானியற்பியலாளர் 1969 – சனத் ஜயசூரிய, இலங்கைத் துடுப்பாளர் 1983 – செரில் கோல், ஆங்கிலேய நடன அழகி 1985 – மைக்கல் ஃபெல்ப்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர்

Read More

ஜூன் 30, இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

1917 – தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல் சமூகத் தலைவர், பார்சி கல்வியாளர், பருத்தி வணிகர் (பி. 1825) 1919 – சான் வில்லியம் ஸ்ட்ரட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1842) 2007 – சாகிப் சிங் வர்மா, தில்லியின் 4வது முதல்வர் (பி. 1943) 1945 – அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தென்னிந்தியக் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1877) 1945 – தஞ்சை க. பொன்னையா பிள்ளை, கருநாடக இசைக் கலைஞர், இசைப் பேராசிரியர் (பி. 1888) 1969 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையர் (பி. 1909) 1975 – விந்தன், தமிழக எழுத்தாளர் (பி. 1916) 2007 – சாகிப் சிங் வர்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1943)

Read More

ஆஞ்சிநேயருக்கு கோவில் கட்டிய நடிகர் அர்ஜூன்

நடிகர் அர்ஜூன் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார்.  உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவிலாக இதனை உருவாக்கி வருவதாகவும் கோவிலின் உள் பிரகாரம், வெளிபிரகாரம் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றன என்றும் அர்ஜூன் தெரிவித்து இருந்தார். பல வருடங்களாக நடந்த கோவில் கட்டும் பணி தற்போது முடிந்துள்ள நிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த கோவிலுக்காக கர்நாடக மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் 200 …

Read More

டோக்கியோ ஒலிம்பிக் : சிமோனா ஹாலெப் விலகல்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து டென்னிஸ் நட்சத்திரங்கள் ரபெல் நடால், வாவ்ரிங்கா, டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் ஏற்கனவே விலகியுள்ள நிலையில்,  உலகின் 3-ம் நிலை டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா) தற்போது விலகியுள்ளார் கடந்த மாதம் இத்தாலி ஓபனில் ஆடிய போது பின்னங்காலில் காயமடைந்த ஹாலெப் அதில் இருந்து மீளாததால் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டனில் இருந்து பின்வாங்கினார்.  அதைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். ‘  

Read More

பாலிட்வுட் சினிமாவின் மூத்த நடிகர் மருத்துமனையில் அனுமதி

மும்பை 1967 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நசுருதீன் ஷா. 1980களில் புகழ்பெற்ற நடிகராக விளங்கினார். தொலைக்காட்சி, இணையத்தொடர்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1987-ல் பத்மஸ்ரீ 2003-ல் பத்மபூஷன் விருதுகளைப் பெற்றுள்ள இவர், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவியும் நடிகையுமான ரத்னா பதக் ஷா தெரிவித்துள்ளார். நசுருதீன் ஷா தற்போது  இந்துஜா மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்

Read More

உலக டெஸ்ட் தொடர் : அனைத்து நாடுகளுடனும் மொத வேண்டும் என அறிவிப்பு

லண்டன், உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்திய நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதனையடுத்து 2-வது சாம்பியன்ஷிப் 2021-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன. முந்தைய சீசனை போலவே ஒவ்வொரு அணியும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மொத்தம் 6 தொடர்களில் ஆட வேண்டும். இந்திய அணி உள்நாட்டில் நியூசிலாந்து, இலங்கை, …

Read More

அடுத்த உலக டெஸ்ட் தொடர் எப்போது தொடங்கிறது?

லண்டன், உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்றது. இநதியா நியூசலாந்து அணிகள் மோதிய இந் போட்டியில்,  8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் விவரம் வெளியாகியுள்ளது. 2-வது சாம்பியன்ஷிப் 2021-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.  முந்தைய சீசனை போலவே ஒவ்வொரு அணியும் …

Read More