மார்பக புற்றுநோயை தடுக்கும் வால்நட் – Dinaseithigal

மார்பக புற்றுநோயை தடுக்கும் வால்நட்

இப்போதைய காலகட்டத்தில் பருவமடைந்த பெண்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோயாக மார்பக புற்று நோய் இருந்து வருகிறது. வால்நட்ஸ் பருப்புகளை அடிக்கடி சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகபடுத்திஉடலை பல வகையான நோய் தொற்றுகளிலிருந்து காக்கிறது. உடலில் இருக்கும் வைரஸ்களையும்  அழிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *