ஆப்பிள் பழத்தின் நன்மைகள் – Dinaseithigal

ஆப்பிள் பழத்தின் நன்மைகள்

உடலில் தேக்கம் அடைந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்க ஆப்பிள் பயன்படுகிறது. செரிமாண மண்டலம் சீராக இயங்க செய்கிறது. கால்சியம் குறைபாட்டை நீங்க செய்து எலும்புகளை பலப்படுத்துகிறது. நினைவாற்றலை அதிகப்படுத்தி மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும்.

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு  நின்று விடும்.  நரம்பு தளர்ச்சி நீங்கவும்நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் பெரிதும் உதவுகிறது.

தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடையஇரவில் இரண்டு ஆப்பிள் பழங்களை தண்ணீரில் போட்டு ஊறவைத்து அதிகாலையில் அதன் சாரை சாப்பிட்டு வர விரைவில் குணமடையும். மெலிந்த உடல் வாகு உடையவர்கள் தினந்தோறும் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் அடையும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *