ஈழபத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் கொல்லப்பட்ட நாள் மே 31, 2004 – Dinaseithigal

ஈழபத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் கொல்லப்பட்ட நாள் மே 31, 2004

1985 – வட அமெரிக்காவில் ஒகையோ, பென்சில்வேனியா, நியூயார்க், ஒன்றாரியோ ஆகிய இடங்களில் வீசிய சுழற்காற்றினால் 76 பேர் உயிரிழந்தனர்.

1991 – அங்கோலாவில் பல-கட்சி மக்களாட்சி முறைக்கான உடன்பாடு ஐநாவின் ஆதரவில் எட்டப்பட்டது.

1997 – கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் திறக்கப்பட்டது.

2004 – ஈழப்போர்: ஈழத்துப் பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2005 – ஈழப்போர்: இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2013 – சிறுகோள் “1998 கியூ.ஈ.2” அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பூமிக்கு மிகக் கிட்டவாக வந்தது.

2017 – காபூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர், 463 பேர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *